malaysiaindru.my
பாஸ்: மகாதிர் ஹரப்பானை பதிவுகூட செய்ய முடியாத போது, நாட்டை ஆள்வது எப்படி?
எதிர்கட்சி கூட்டணியான ஹரப்பான் பதிவு செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை வைத்து பாஸ் கட்சி மகாதிரை தாக்கியுள்ளது. 22 வருடங்களாக பிரதமராக இருந்த மகாதிருக்கு ஹரப்பானை பதிவு செய்வதில் எந்தப் ப…