malaysiaindru.my
பதவி விலகினார் ஜிம்பாப்வே அதிபர் முகாபே; அடுத்த அதிபர் மனைவியின் ஆதரவாளரா?
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தன் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜேக்கப் முடெண்டா கூறியுள்ளார். இந்த முடிவு தானாக எடுக்கப்பட்டது, சுமுகமாக அதிகாரம் கைமாறவேண்டும் என்பதற்காகத் …