malaysiaindru.my
நாடாளுமன்றத்திற்கு வராதிருந்த உறுப்பினர்களை ஸாகிட் கடுமையாகக் கண்டித்தார்
நாடாளுமன்ற மக்களவையின் குழு அளவிலான 2018 ஆம் ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போது பிஎன் உறுப்பினர்கள் அவைக்கு வராததால் அது கிட்டத்தட்ட ஏற்கொள்ளப்படாத நிலைக்குத் தள்ளப்படவிருந்தது. அவைக்கு வ…