malaysiaindru.my
இருமொழி திட்ட பெருநடைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை –  ஜோகூர் துன் அமினா பள்ளி போலீசில் புகார்!
வருகின்ற 25.11.2017-இல் நடைபெறவுள்ள 350 கிலோ மீட்டர் பெருநடை ஜோகூர் பாருவில் உள்ள துன் அமினா பள்ளியின் அருகாமையில் இருந்து தொடங்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர். இருமொழி திட்டத்தை அ…