malaysiaindru.my
“நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நித்தியானந்தா சாமியார் தான்” தடயவியல் ஆய்வில் உறுதியானது
பெங்களூரு, “நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளில் இருப்பது நித்தியானந்தா சாமியார் தான்” என்று டெல்லியில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் உறுதியாகி உள்ளது. நித்தியானந்தா சாமியார் ர…