malaysiaindru.my
ஃபாமா : காய்கறிகள் விலை ஏற்றம் தற்காலிகமானது
பினாங்கு, கெடா போன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், இலை வகை காய்கறிகள் தங்குத் தடையின்றி கிடைக்கும் என, மத்திய வேளாண்மை விற்பனை ஆணையம் (ஃபமா) உத்தரவாதம் அளித்துள்ளது. உண்மையில், காய்கறிக…