malaysiaindru.my
காலிட் சாமாட் குற்றவாளி என்ற தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது, அபராதம் குறைக்கப்பட்டது
காலிட் சாமாட் முறையான சான்றுகள் இல்லாமல் இஸ்லாத்தை போதித்தார் என்ற குற்றசாட்டில் அவர் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பை ஷா அலாம் ஷரியா உயர்நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது. ஆனால், அவருக்கு …