malaysiaindru.my
கல்யாணத்திற்கு சென்ற இடத்தில் சமையல்காரரை ஹீரோவாக்கிய ஜோக்கர் இயக்குனர்
சென்னை: திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் சமையல் கலைஞரை பார்த்த இயக்குனர் ராஜு முருகன் அவரையே தனது படத்தின் ஹீரோவாக்கிவிட்டார். ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன…