malaysiaindru.my
கட்சியின் பெயரையும், கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு..
டெல்லியில் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன். பாஜக, காங்கிரசுடன் கொள்கை ரீதியான கூட்டணி வைக்கமாட்டேன், தமிழகத்தின் நலன் கருதி …