malaysiaindru.my
மாட் சாபு : 14-வது பொதுத் தேர்தலில் ஹராப்பான் வென்றால், சிகப்பு அடையாள அட்டை பிரச்சனை தீர்க்கப்படும்
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றால், மலேசியர்களுக்கான சிவப்பு அடையாள அட்டை பிரச்சினையைப் பக்காத்தான் ஹராப்பான் தீர்க்கும் என்று முகமட் சாபு வாக்குறுதியள…