malaysiaindru.my
இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நடைப்பயணத்தின் ஐந்தாம் நாள்
நவம்பர் 29, 2017 – நடைப்பயணத்தின் ஐந்தாம் நாள், உடல் நலக்குறைவால் இன்று நீண்ட தூரம் நடக்க முடியாமல் போனது என்று, நாம் தொடர்பு கொண்டபோது தியாகு வருத்தம் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு 12 மணிவரை, யொங்…