malaysiaindru.my
’யாழில் ஹெரோய்ன் டொபி’
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதெனக் குறிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ்ப்பாணத்தில் “ஹெரோய்ன் டொபி” விற்கப்படுவதாகவும் தெரிவித்தார்…