malaysiaindru.my
பிஎன்னைவிட இப்போதைய பினாங்கு அரசு ஐந்து மடங்கு அதிகமாக கட்டுப்படி-விலை வீடுகளைக் கட்டியுள்ளது
பினாங்கில் முந்தைய பிஎன் அரசு கட்டிக்கொடுத்ததைவிட இப்போதைய டிஏபி தலைமையிலான அரசு ஐந்து மடங்கு அதிகமாக கட்டுப்படி-விலை வீடுகளை பூமிபுத்ராக்களுக்குக் கட்டிக்கொடுத்துள்ளது …