malaysiaindru.my
டாக்டர் மகாதீர்: கோ, கெரக்கான் தலைவர் பதவியைக் கைவிட வேண்டும்
கெரக்கான் கட்சியை நல்ல முறையில் வழி நடத்தத் தவறியதற்காக அதன் தலைவர் டாக்டர் கோ சூ கூன் தலைமைத்துவப் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். கோலாலம்பூரில்…