malaysiaindru.my
ஓப்ராசி லாலாங் : ஜொகூர் பாருவில் கண்காட்சியும் கருத்தரங்கமும்
ஓப்ராசி லாலாங் – மலேசிய வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது. கடந்த 27 அக்டோபர் 1987-ல், துன் மகாதீர் தனது ஆட்சியின் போது உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தைப் பய…