malaysiaindru.my
நஜிப் : மலபாரிகளையும் நாங்கள் மலாய்க்காரர்களாகக் கருதுகிறோம்
இந்தியாவின் கேரளா மாநிலத்திலிருந்து வந்த, முஸ்லீம் இந்திய வம்சாவழிகள் உட்பட, பல்வேறு இன குழுக்களை, மலாய் இனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதன் மூலம், அம்னோ திறந்த வெளிப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிற…