malaysiaindru.my
எங்கள் படம் ரிலீஸ் 25, தமிழ் ராக்கர்ஸில் 26ம் தேதி படம் லீக்- இப்படி ஒரு ஃபஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு
தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீஸ் ஆனதும் தமிழ் ராக்கர்ஸ் என்ற வலைதளத்தில் உடனே படம் வெளியாகிவிடும். இதனால் தயாரிப்பாளர் சங்கமும் அந்த வலைதளத்தை முடக்க நிறைய முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலைய…