malaysiaindru.my
திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி விலை.. இந்து முன்னேற்ற கழக நிர்வாகி கோபிநாத் அதிரடி கைது
திருப்பூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்திருமாவளவனின் தலையை துண்டிப்போருக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்த இந்து முன்னேற்ற கழக நிர்வாகி கோபிநாத் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.…