malaysiaindru.my
சிறிலங்கா துறைமுகத்தை முறைப்படி சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது
நேற்று சனிக்கிழமை, சிறிலங்கா அதன் முக்கிய தெற்கு துறைமுகத்தின் வாணிக நடவடிக்கைகளை சீன நிறுவனத்திடம் முறைப்படி ஒப்படைத்தது. அது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததின்படி கிடைக்க வேண்டிய யுஎஸ்$1.12 பில்லிய…