malaysiaindru.my
தமிழ்ப்பள்ளிகளைத் தரமுயர்த்தும் பணிகளுக்கு ரிம50மில்லியன் ஒதுக்கப்பட்டது- அமைச்சு
இவ்வாண்டு கல்வி அமைச்சு நாட்டில் உள்ள தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளைத் தரமுயர்த்தவும் பராமரிக்கவும் ரிம50 மில்லியனை ஒதுக்கியதாகக் கல்வி அமைச்சர் மகாட்சிர் காலிட் கூறினார்.…