malaysiaindru.my
தமிழ் எங்கள் உயிர் என்பதால் இந்த 350 கிமீ நடைப்பயணம் – தியாகு, தச்சணாமூர்த்தி!
இருமொழிதிட்டத்தை அகற்றக் கோரி நாடு தழுவிய அளவில் கருத்துக்கணிப்பிலும் பரப்புரையிலும் ஈடுபட்ட நால்வர் தங்களது 17 -நாள் நடைப்பயணத்தை இன்று ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தனர். ஜோகூர் துன் அமினா தமிழ்ப…