malaysiaindru.my
மகாதிர் திருப்பி அனுப்பிய விருதுகள் கிடைக்கப் பெற்றதாக சிலாங்கூர் சுல்தான் தெரிவித்தார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹம்சாவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை டிசம்பர் 7 இல் சிலாங்கூர் அரண்மனைக்கு திருப்பி அனுப்பினர். அவர்கள் திருப்பி அன…