malaysiaindru.my
ஜோகூரில் ஜிஇ14-இன்போது 8,000 போலீசாரும் தன்னார்வலர்களும் பணியில் இருப்பர்
ஜோகூர் போலீஸ், விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் 14வது பொதுத் தேர்தல் சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்த 8,000 பேரைப் பணியில் ஈடுபடுத்தும். அவர்களில் 500 பேர் போல…