malaysiaindru.my
3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் முத்தலாக் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி, இஸ்லாமியர்களிடையே மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்றால், 3 முறை ‘தலாக்’ கூறும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனை எதிர்த்து முஸ்லிம் சமுகத்தை சேர்ந்த பெண்கள் சிலர், சுப்ரீம் கோர்ட…