malaysiaindru.my
என்னை ஒழித்துக்கட்ட கட்சி அவசரம் காட்டுவது ஏன்? டிஏபியின் பிடிவாதக்கார பிரதிநிதி வினவல்
டிஏபியில் தனிப்போக்கில் செயல்படும் தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினரான தே ஈ சியு, மெளனம் கலைந்து கட்சி தம்மை ஒழித்துக்கட்ட அவசரம் காண்பிப்பதாகக் குற்றம் சாட்டியுள்…