malaysiaindru.my
பாஜகவை தனியாளாக திணறடித்த ஜிக்னேஷ் மேவானி.. அசத்தலாக வெற்றி பெற்றார்!
அஹமதாபாத்: குஜராத்தின் வட்காம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்று இருக்கிறார். இவர் பாஜக வேட்பாளரை விட 19,696 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்று உள்ளார். குஜராத் தேர்தல…