malaysiaindru.my
மகாதிர் நாட்டை அழித்து விடுவார், பாஸ் இளைஞர் உதவித் தலைவர் எச்சரிக்கிறார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் நாட்டை ஆள்வதற்கு மீண்டும் அனுமதிக்கப்பட்டால், அவர் நாட்டை அழித்து விடுவார் என்று பாஸ் கட்சியின் இளைஞர் உதவித் தலைவர் அஹமட் பாதிலி ஷஆரி எச்சரிக்கை விடு…