malaysiaindru.my
மாணவனை அறைந்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை நீதிமன்றம் விடுவித்தது
ஒரு மாணவனை அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அஸிசான் மானாப் இன்று சிரம்பான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அஸிசான் இன்று காலை மணி 8.30 க்கு நீதிமன்றம் வந்து சேர்ந…