malaysiaindru.my
‘ஜெருசலத்தைக் காப்பாற்றுவோம்’ பேரணியில் பிகேஆர், அமனா பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும், வற்புறுத்துகிறார் ஸாகிட்
நாளை புத்ரா ஜெயாவிலுள்ள புத்ரா மசூதியில் நடைபெறவிருக்கும் “ஜெருசலத்தைக் காப்பாற்றுவோம்” ஒற்றுமைப் பேரணியில் பிகேஆர் மற்றும் அமனா ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று துணைப் பிர…