malaysiaindru.my
இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்
இலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது. அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவ…