malaysiaindru.my
2017 – ஆண்டு உலகளவில் நடந்த முக்கிய விடயங்கள், ஒரு சிறப்புக் கண்ணோட்டம்..
சர்வதேச நாட்டாமை: அமெரிக்காவின் 45-வது அதிபராக ஜனவரி 20-ம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். குடியரசுக்கட்சியை சேர்ந்த டிரம்ப் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார். பதவியேற்றது முதலே …