malaysiaindru.my
பெட்ரோல் விலை 3 சென்னும் டீசல் விலை 6 சென்னும் கூடுகிறது
கடந்த வாரம் 1 சென் குறைந்த, ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோல் விலை இவ்வாரம் 3 சென் உயர்கிறது. அதேசமயம், கடந்த வாரம் 3 சென் உயர்ந்த டீசலின் விலை, இவ்வாரம் 6 சென் உயர்கிறது. இன்று நள்ளிரவு தொடக்கம், ரோன…