malaysiaindru.my
குறைந்த சம்பளம் போலீஸ் படையினரின் ஊழலுக்குக் காரணம்
போலீஸ் படையினருக்கு சம்பளம் குறைவாக இருப்பதால்தான் அவர்கள் ஊழல்களில் ஈடுபடுகிறார்கள், மற்ற வழிகளில் பணம் ஈட்ட முயல்கிறார்கள். கோலா லங்காட் பிகேஆர் எம்பி அப்துல்லா சானி …