malaysiaindru.my
அயல்நாட்டு சினிமா நடிகர்களின் செல்வாக்கை நஜிப் தமது அரசியலுக்குப் பயன்படுத்துகிறாரா?
நேற்று 5-1-2018, வெள்ளிக்கிழமை இரவு விருந்துடன் தொடங்கி கோலாலம்பூர் புட்கிட்ஜாலில் அரங்கில் இன்று சனிக்கிழமை 6-1-2018, நட்சத்திரக் கலை நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுடன் நடக்கும…