malaysiaindru.my
நஜிப் சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்
வேலை நிமித்தம் பிரதமர் நஜிப் ரசாக் சவூதி அரேபியாவுக்கு ஐந்து நாள் வருகை மேற்கொண்டு நாளை புறப்படுகிறார். ஜனவரி 12 வரையில் அங்கு வேலையில் இருப்பார். அங்கு அவர் அரசர் சால்மன் பின் அப்துல்லாஸீஸ்…