malaysiaindru.my
ஹராப்பான் இளைஞர் பிரிவு : ஜிஇ14-ல் வென்றால், 1 மில்லியன் வேலை வாய்ப்புகள், குறைந்தபட்ச சம்பளம் RM2,500
14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14), எதிர்க்கட்சி கூட்டணி புத்ராஜெயாவைக் கைப்பற்றினால், இளைஞர்களுக்கு ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு; குறைந்தபட்ச சம்பளம் RM2,500-ஆக உயர்த்தப்படும் என்று …