malaysiaindru.my
பிஎன் வெற்றி பெறுவதை உறுதிசெய்வோம், கிளாந்தான் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் உறுதிமொழி
எதிர்வரும் பொதுத் தேர்தலில், கிளாந்தானில் பிஎன் வெற்றிபெறுவதை உறுதிசெய்ய, மாநிலத்தின் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் முதல்வர்களும் தங்களை அர்ப்பணிக்கவுள்ளதாக இன்று உறுதிமொழி எடுத்துகொண்டனர்…