malaysiaindru.my
பூசாட் கொமாஸ்: இன அடிப்படையிலான கட்சிகள் காலனிய காலத்தின் எச்சங்கள்
மலேசியாவில் இன அடிப்படையிலான கட்சிகளுக்கு இன்னும் தேவை இருப்பதாகக் கூறிய கெராக்கான் தலைவர் மா சியு கியோங்கை சிவில் உரிமைகளுக்காக போராடும் என்ஜிஓ-வான பூசாட் கொமாஸ் சாடியது…