malaysiaindru.my
ஹரபான் பிஎம் வேட்பாளராக மகாதிர் நியமிக்கப்பட்டதில் பிஎன் தலைவர்களுக்கு ‘பரம திருப்தி’
பக்கத்தான் ஹரபான் அதன் பிரதமர் வேட்பாளராக டாக்டர் மகாதிர் முகம்மட்டை நியமித்தது அதற்கு எதிராக வேலை செய்யப்போகிறது என்று பிஎன் தலைவர்கள் கருதுகிறார்கள். பிகேஆர் நடப்பில் த…