malaysiaindru.my
பிச்சை எடுக்க வருகிறீர்களான்னு ‘விஷால் அன்ட் கோ’வை கேட்ட மலேசிய பத்திரிகை
சென்னை: பிச்சை எடுக்க இங்கு வருகிறீர்களா என்று மலேசிய பத்திரிகையில் நட்சத்திர கலைவிழா பற்றி செய்தி வெளியானதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்ட விஷால் அன்…