malaysiaindru.my
பிரதமர் : பெட்ரோல் விலை –  மலேசியர்கள் கடுமையாக புகார் தெரிவிக்கின்றனர்
மலேசியர்களைப் போல், பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு சவுதி அரேபியர்கள் கடுமையாக புகார் எதனையும் செய்வதில்லை என்று பிரதமர் நஜிப் இரசாக் கூறியுள்ளார். “எண்ணெய் விலை ஏற்றம் காண்கிறது, நாம் 3 சென் தான் அதிகர…