malaysiaindru.my
மலேசியாகினி தற்காப்பு நிதி ரிம110,000-ஐ தாண்டி விட்டது
நான்கு நாள்களுக்கு முன்பு துவங்கப்பட்ட மலேசியாகினியின் சட்ட தற்காப்பு நிதி ரிம110,000-ஐ தாண்டி விட்டது. இந்நிதி திரட்டல் ரவுப் ஆஸ்திரேலியன் தங்கச் சுரங்கம் வழக்கில் மலேசியாகினி அந்நிறுவனத்திற்கு இழ…