malaysiaindru.my
பெர்சே: சிலாங்கூர் தேர்தல் தொகுதி எல்லைச் சீரமைப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்க 100ஆயிரம் பேர் தேவை
சிலாங்கூரில் தேர்தல் தொகுதி எல்லைகள் சீரமைக்கப்பட்ட முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க 100,000 வாக்காளர்களைத் திரட்ட பெர்சே விரும்புகிறது. தேர்தல் ஆணையம் இப்போது இரண்டாவது தடவைய…