malaysiaindru.my
கஜகஸ்தான் பேருந்தில் `தீ` விபத்து: 52 பேர் பலி
வட மேற்கு கஜகஸ்தானில் பேருந்து ஒன்றில் தீ பிடித்ததில் 52 பேர் இறந்துள்ளதாக, கஜகஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த பேருந்தில் பயணம் செய்த 5 பேர் மட்டும், இந்த விபத்தில் உயிர் பிழைத்து இர…