malaysiaindru.my
ஶ்ரீ ராம்: அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டத்தை அமல்படுத்த முடியாது
அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ அமல்படுத்த முடியாது, ஏனென்றால் அது நாடாளுமன்றத்தால் இயற்றப்படவில்லை, அதோடு அது மக்களின் பேச்சுரிமையை மீறுகிறது என்று பெடரல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதி…