malaysiaindru.my
பொதுத் தேர்தலுக்குமுன் எம்பிபிஜே-க்குத் தேர்தல்
சிலாங்கூர் மாநில அரசு, அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிமன்ற(எம்பிபிஜே) தேர்தலை நடத்தத் திட்டமிடுகிறது. ஊராட்சி மன்றத் தேர்தல்களை உயிர்ப்பிக்கும் நோக்கில் அவ்வாறு செய்யப்படுவ…