malaysiaindru.my
பொதுப் போக்குவரத்தைப் புறக்கணித்தேனா? புரியாமல் பேசுகிறார் நஜிப் என மகாதிர் சாடல்
தேசிய காரான புரோட்டோன்மீது கொண்ட மோகத்தால் பொதுப் போக்குவரத்தைப் புறக்கணித்தார் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குற்றஞ்சாட்டியிருப்பதைக் கேட்டு டாக்டர் மகாதிர் முகம்மட் …