malaysiaindru.my
1எம்டிபி-இல் தோல்வி ஏற்பட்டது என்பதை நஜிப் ஒப்புக் கொண்டார்
1எம்டிபி நிர்வாகத்தில் தோல்விகளும் பலவீனங்களும் இருந்தன என்பதை மறுபடியும் ஒப்புக் கொண்ட பிரதமர் நஜிப், அரசியல் நலன்களுக்காக நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்த, சில தரப்பினர் இந்தப் பிரச்சினையைப் ப…