malaysiaindru.my
ஜல்லிக்கட்டுக்கு போல உக்கிரமடையும் மாணவர் போராட்டம்- மதுரையில் போலீஸ் தடியடி
மதுரை: ஜல்லிக்கட்டுக்குத் திரண்டு போல பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. மதுரையில் மறியல் செய்த மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். …