malaysiaindru.my
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த புதிய வழி.. இந்திய பெண் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு..
உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. சுமார் 5 கோடி மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதன் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இதற்கு நா…